தேர்தலில் வெற்றி - மதுபாட்டில்களை விநியோகித்த பாஜக எம்.பி.

by Staff / 08-07-2024 01:20:02pm
தேர்தலில் வெற்றி - மதுபாட்டில்களை விநியோகித்த பாஜக எம்.பி.

கர்நாடாகா சிக்கபள்ளாப்பூர் தொகுதி பாஜக எம்பி சுதாகர் நன்றி தெரிவிக்கும் விழாவில் பொது இடத்தில் வைத்து மக்களுக்கு வெளிப்படையாக மது வழங்கிய நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் முன்னிலையில் மது பாட்டில்களை மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர். இந்த நிகழ்ச்சிக்காக ஒரு லாரி முழுக்க மதுபாட்டில்கள் கொண்டு வரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த காணொளி தற்போது வெளியாகியுள்ளது.
 

 

Tags :

Share via

More stories

Logo