"கலைஞருக்கு நன்றி தெரிவிக்கக் கூடிய தீர்ப்பாக இத்தீர்ப்பு அமைந்திருக்கிறது"

by Editor / 01-08-2024 12:05:12pm

பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கத் தடையில்லை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ஆதித் தமிழர் பேரவையின் தலைவர் இரா.அதியமான் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மேலும் அவர், "இந்த தீர்ப்பு ஒடுக்கப்பட்ட, அடித்தட்டில் இருக்கக் கூடிய மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம். முத்தமிழறிஞர் கலைஞருக்கு நன்றி தெரிவிக்கக் கூடிய தீர்ப்பாக இத்தீர்ப்பு அமைந்திருக்கிறது" என்று கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories