36 கிலோ ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் பறிமுதல்

by Staff / 07-07-2024 03:23:42pm
36 கிலோ ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் பறிமுதல்

நாமக்கல் சேந்தமங்கலம் சாலை, ராமாவரம்புதூர், மோகனூர் சாலை, நல்லிபாளையம் உள்ளிட்ட பகுதியில் அதிகாரிகள் நடத்திய அதிரடி ஆய்வில் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 36 கிலோ ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை உட்கொள்வதால் மலட்டுத்தன்மை ஏற்படுவதுடன் புற்றுநோய் அபாயமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories