விகடன் இணையதள முடக்கத்தை நீக்க மத்திய அரசுக்கு உத்தரவு

by Staff / 06-03-2025 12:34:29pm
விகடன் இணையதள முடக்கத்தை நீக்க மத்திய அரசுக்கு உத்தரவு

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு அருகில் பிரதமர் மோடி சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் அமர்ந்திருப்பதைப் போன்று கார்ட்டூன் ஒன்று விகடனின் இணைய இதழான விகடன் ப்ளஸ்ஸில் வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து விகடனின் இணையதளம் (www.vikatan.com) கடந்த பிப்ரவரி மாதம் 15-ம் தேதி முடக்கப்பட்டது. இந்த நிலையில் விகடன் இணையதள முடக்கத்தை நீக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via