ஆபாச படங்கள் இந்தியா முதலிடம் என உச்ச நீதிமன்றத்தில் மனு

by Staff / 12-09-2022 01:25:46pm
ஆபாச படங்கள் இந்தியா முதலிடம் என உச்ச நீதிமன்றத்தில் மனு

ஆபாச படங்கள், குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு இடையில் உள்ளதை காவல் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தைக் ஆய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் மனுதாரர், "உலகிலேயே ஆபாச படங்களை அதிகம் பார்க்கும் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது" என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் உலகிலேயே இந்தியர்கள் தான் இணையத்தை அதிகம் பயன்படுத்துபவர்கள் என கூறி விசாரனைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via