கேரளாவில் கொரோனா பாதிப்பால் மேலும் ஒருவர் உயிரிழப்பு

by Staff / 15-12-2023 03:07:08pm
கேரளாவில் கொரோனா பாதிப்பால் மேலும் ஒருவர் உயிரிழப்பு

கேரளாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது, கடந்த 12 மணி நேரத்தில் கேரளாவில் 280 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,144 ஆக உயர்ந்துள்ளது.கேரளாவில் முதல்முறையாக ஜேஎன் 1 வகை கொரோனா பரவுவது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகை கொரோனா என்பது வேகமாக பரவக்கூடியது என்பதால் மாநிலம் முழுவதும், சோதனையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via
Logo