ஓசூர் திமுக வின் மேற்கு பகுதி செயலாளர் கே.டி. திம்மராஜ் இன்று அதிமுக வில் இணைந்தார்

by Editor / 06-05-2025 12:30:51pm
ஓசூர் திமுக வின் மேற்கு பகுதி செயலாளர் கே.டி. திம்மராஜ் இன்று அதிமுக வில் இணைந்தார்

அதிமுக வின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயளாலர், முன்னால் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தலைமையில் திமுக வின் ஓசூர் மேற்கு பகுதி செயளாலர் கே.டி. திம்மராஜ் (எ) கே.டி.ஆர் தமிழ்நாடு எதிர்கட்சித்தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி K. பழனிசாமி முன்னனியில் அதிமுக வில் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார்.

 

Tags : ஓசூர் திமுக வின் மேற்கு பகுதி செயலாளர் கே.டி. திம்மராஜ் இன்று அதிமுக வில் இணைந்தார்

Share via