மீண்டும் தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி

by Staff / 07-03-2024 01:37:59pm
மீண்டும் தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி வரும் 22ஆம் தேதி மீண்டும் தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 3 மாதங்களில் 5வது முறையாக பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார்.22ஆம் தேதி பாஜக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் சில நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார். கடந்த 4ஆம் தேதி சென்னை வந்த பிரதமர் மோடி பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்.

 

Tags :

Share via