மீன் விலை சரிந்தது..மக்கள் மகிழ்ச்சி.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 6-நாட்களுக்கு தடைக்கு பின் கடலுக்கு மீன் பிடிக்க சென்று அதிக அளவு மீன்களுடன் கரை திரும்பிய மீனவர்கள் வரத்து அதிகரிப்பால் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் மீன் விலை மலிந்து கணவாய் மீன் கிலோ 200-ரூக்கும் வாளை மீன், அயலை மீன் கிலோ 50-ரூ க்கும் கிளிமூக்கு மீன் 80-ரூ க்கும் கொழிசாளை, கிளாத்தி மீன் 30-ரூ க்கும் விற்பனையானது.
Tags : மீன் விலை சரிந்தது..மக்கள் மகிழ்ச்சி.