கட்சியின் பெயரையும், சின்னத்தையும் .2000 கோடிக்கு டீல் நடந்தது

by Staff / 20-02-2023 03:33:13pm
 கட்சியின் பெயரையும், சின்னத்தையும் .2000 கோடிக்கு டீல் நடந்தது

ஏக்நாத் ஷிண்டே பிரிவினருக்கு சிவசேனாவின் பெயரும், சின்னமும் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகியிருக்கிறோம் என உத்தவ் தாக்ரே அணியை சேர்ந்த சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். ரூ.2000 கோடிக்கு டீல் பேசியே, ஏக்நாத் ஷிண்டே பிரிவினர் கட்சியின் பெயரையும், சின்னத்தையும் பெற்றிருக்கின்றனர். அதற்கான ஆதாரத்தை தகுந்த நேரத்தில் வெளியிடுவோம் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories