ஈபிஎஸ்-ஐ வீழ்த்தும் வரை ஓய போவதில்லை.-தினகரன். 

by Staff / 30-10-2025 02:07:38pm
ஈபிஎஸ்-ஐ வீழ்த்தும் வரை ஓய போவதில்லை.-தினகரன். 

முத்துராமலிங்க தேவர் சிலைக்கு கூட்டாக சேர்ந்து மரியாதை செலுத்திய ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய டிடிவி தினகரன், "ஈபிஎஸ்-ஐ வீழ்த்தும் வரை ஓய மாட்டோம். காலதாமதம் காரணமாக சசிகலாவால் எங்களுடன் இணைந்து இன்று வர முடியவில்லை. அவர் எங்களுடன் என்றும் உறுதுணையாக இருப்பார். அதிமுக எங்களுக்கு எதிரியில்லை, ஈபிஎஸ் மட்டும் தான் எங்களது எதிரி" என கூறினார்.

 

Tags : ஈபிஎஸ்-ஐ வீழ்த்தும் வரை ஓய போவதில்லை.-தினகரன்.

Share via