உதவிக்கு வரும் NLC ராட்சத மோட்டார்கள்

by Staff / 06-12-2023 03:55:29pm
உதவிக்கு வரும் NLC ராட்சத மோட்டார்கள்

மிக்ஜாம் புயல் வெள்ளத்தில் சென்னை மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். இந்தநிலையில், மக்களுக்கு உதவிட மிதக்கும் ராட்சத மோட்டார்களை NLC நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது. அத்துடன் இத்துறையில் நிபுணத்துவம் வாய்ந்த அதிகாரிகள், ஊழியர்களும் சென்னைக்கு வந்துள்ளனராம். ஒரு நிமிடத்தில் ஒரு லட்சம் லிட்டர் நீரை வெளியேற்றும் திறன் கொண்ட இந்த ராட்சத மோட்டார்கள் நீரின் மேல் மிதந்து கொண்டே, தண்ணீர் முழுவதையும் வெளியேற்றிவிடும் என்று கூறப்படுகிறது.

 

Tags :

Share via