கொரோனா காலக்கட்டத்தில் உயிரைக்காப்பாற்றிய மகராசன்..

by Editor / 26-09-2023 12:11:09am
கொரோனா காலக்கட்டத்தில் உயிரைக்காப்பாற்றிய மகராசன்..

பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் இருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் விலகுவதாக அதிமுக இன்று அறிவித்தது. இதுகுறித்து சங்கரன்கோவிலில் செய்தியாளர்கள் கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, அதிமுக விலகியதில் எங்களுக்கு எந்தவித நஷ்டமும் கிடையாது என தெரிவித்துள்ளார். மேலும், கொரனோ காலக்கட்டத்தில் உயிரைக்காப்பாற்றிய மகாராசனுக்கு நன்றியோடு எத்துனை பேரு தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் என்பதனை பார்ப்போம்.அதிமுகவைபற்றி  அந்த கவலை எங்களுக்கு இல்லை என அவர் தெரிவித்தார்.

 

Tags : கொரோனா காலக்கட்டத்தில் உயிரைக்காப்பாற்றிய மகராசன்..

Share via

More stories

Logo