விமானங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருள் விலை இரண்டு விழுக்காடு உயர்வு

by Staff / 01-04-2022 03:49:39pm
விமானங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருள் விலை இரண்டு விழுக்காடு உயர்வு

விமானங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருள் விலை இரண்டு விழுக்காடு உயர்வு 

விமானங்களுக்கு எரிபொருள் விலை 2 விழுக்காடு உயர்த்தப்பட்டு இதுவரை இல்லாத வகையில் ஆயிரம் லிட்டர் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 925 ரூபாயை எட்டியுள்ளது .

விமான எரிபொருள் விலை வழக்கமாக ஒரு மாதத்தில் இருமுறை மாற்றியமைக்கப்படுகிறது மார்ச் 16 அன்று ஒரே நாளில் விமான எரிபொருள் விலை 18.3 விழுக்காடு உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில் இன்று விமான எரிபொருள் விலை இரண்டு விளக்கங்கள் உயர்த்தப்பட்டுள்ளது உக்ரேன் போரால் உலக அளவில் எரிபொருள் விலை உயர்ந்ததே  இதற்கு காரணம் என அரசு தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via