வியாழக்கிழமைகளில் இனி  பூஸ்டர் தடுப்பூசி முகாம்

by Admin / 18-01-2022 04:52:32pm
வியாழக்கிழமைகளில் இனி  பூஸ்டர் தடுப்பூசி முகாம்

வியாழக்கிழமைகளில் இனி  பூஸ்டர் தடுப்பூசி முகாம்

சென்னை சைதாப்பேட்டையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியது, மக்கள் யாரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ளக்கட்டாயப்படுத்த வில்லை.கொரோன தொற்று ஏறபடாமல் மக்கள் றலமுடன் வாழவேண்டுமென்று அரசு அக்கறையுடன் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளுமாறு கேட்டுத்தான் கொள்கிறது.சனிக்கிழமைகளில் நடக்கும் மெகா தடுப்பூசி முகாம் போல இனி வியாழக்கிழமை களில் பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று தெரிவித்தார்.உடன் மக்கள்நல்வாழ்வுத்துறைச்செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் இருந்தார்.
 

 

Tags :

Share via