5 ஜி அலைக்கற்றைஅதிகாரிகள் எச்சரிக்கை

by Admin / 20-01-2022 12:50:01am
 5 ஜி அலைக்கற்றைஅதிகாரிகள் எச்சரிக்கை

 

புதிய தொழிட் நுட்பம் அறிமுகமாகும் பொழுது அதனால் ,கிடைக்கப்போகும் சாதகபாதகங்களும் உடன் பேசப்படும். இது வந்தால் இதுவாகி விடுமோஅதுவாகி விடுமோ என்று அச்சமும் விவாதமும் தோன்றும் அந்த வகையில் இப்பொழுது 5ஜி அலைவரிசை குறித்த  பயம் விதைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.செல்போன் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தும் 5 ஜி தொழில்நுட்பத்தால் விமான சேவைகள் பாதிக்கும்என்றும்  5 ஜி தொழில்நுட்ப சிக்னல்களால் விமானத்தின் ஆல்டிமீட்டர் போன்ற கருவிகள் செயல்படுவது பாதிக்கப்படும் என்றும்   5 ஜி அலைக்கற்றையின் ஊடுருவலால் கருவிகள் பாதிக்கப்பட்டால் விமானங்களை இயக்க முடியாத நிலை ஏற்படும் என்றும் விமான நிறுவன அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். என்று தகவல் 

 

Tags :

Share via