ஆன்லைன் ரம்மியில் லட்சகணக்கில் பணம் இழந்த பட்டதாரி தற்கொலை.

by Editor / 27-02-2022 05:17:30pm
ஆன்லைன் ரம்மியில் லட்சகணக்கில் பணம் இழந்த பட்டதாரி  தற்கொலை.

தூத்துக்குடி, வேப்பலோடை பகுதியில் வசிக்கும் பட்டதாரி இளைஞர் பிரகாஷ் ஆன்லைன் ரம்மியில் லட்சகணக்கில் பணம் இழந்த விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை.

 

Tags : Graduate commits suicide after losing millions in online rummy.

Share via