ஜம்மு- காஷ்மீரில் இன்று முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
ஜம்மு காஷ்மீரில் இன்று முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. மூன்று கட்டமாக நடைபெறும் தேர்தலில் இரண்டாவது கட்டம் செப்டம்பர் 25ஆம் தேதி, அக்டோபர் 1 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது அக்டோபர் எட்டாம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. காஷ்மீர் தேர்தலில் தேசிய மாநாடு கட்சி மக்கள் ஜனநாயக கட்சி காங்கிரஸ் கட்சி பாரதிய ஜனதா கட்சி ஆகிய கட்சிகள் களத்தில் உள்ளன. 23 லட்சம் வாக்காளர்கள்- 219 வேட்பாளர்கள்- 90 சுயேட்சை வேட்பாளர்களும் 24 இடங்களுக்கு போட்டியிடுகின்றனர் .3276 வாக்குச்சாவடிகளில் 14 ஆயிரம் அலுவலர்கள் பணி மேற்கொண்டுள்ளனர். 2019 ஆகஸ்ட் 370 விதியின் படி இந்த தேர்தல் நடைபெறுகிறது.
Tags :