மதம் மாறினாலும் சாதிகள் மாறுவதில்லை என்றும் சாதிய இழிவுகள் ஒழிவதில்லை- முதலமைச்சர் மு க ஸ்டாலின்

by Admin / 19-04-2023 05:15:14pm
 மதம் மாறினாலும் சாதிகள் மாறுவதில்லை என்றும் சாதிய இழிவுகள் ஒழிவதில்லை- முதலமைச்சர் மு க ஸ்டாலின்

 தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின், மதம் மாறினாலும் சாதிகள் மாறுவதில்லை என்றும் சாதிய இழிவுகள் ஒழிவதில்லை. அதனால் கிறிஸ்துவ ஆதிதிராவிடர்களுக்கும் பட்டியலின மக்களுக்கான உரிமைகளை அளித்துதான் வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதாகவும் சாதியின் பெயரால் மறுக்கப்பட்ட உரிமைகளை சாதியின் பெயரால் கொடுப்பதில் சரி என்றும் முதலமைச்சர் தெரிவித்தோடு .கிருத்துவராக மதம் மாறிய ஆதி திராவிடர்கள் அனைத்து வகையிலும் சமூக நீதியின் பயன்களைப் பெற அரசியலமைப்பு சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள இந்திய அசைர வற்புறுத்தி தனி தீர்மானம் கொண்டு வந்தார்.

 

 

Tags :

Share via

More stories