திருநெல்வேலி - செங்கோட்டை வழித்தட செல்லும் ரயில்கள் பகுதியாக ரத்து!

by Admin / 06-08-2024 11:27:00pm
திருநெல்வேலி - செங்கோட்டை வழித்தட செல்லும் ரயில்கள் பகுதியாக ரத்து!

திருநெல்வேலி - செங்கோட்டை வழித்தட செல்லும் ரயில்கள் பகுதியாக ரத்து!

13.08.24 அன்று செங்கோட்டை ரயில் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்கண்ட ரயில்கள் தென்காசி-செங்கோட்டை இடையே ரத்து செய்யப்படுகிறது.

1. வ.எண்:06685 திருநெல்வேலி - செங்கோட்டை வண்டி (காலை 7 மணி திருநெல்வேலி புறப்பாடு) தென்காசி வரை மட்டுமே செல்லும்.

2. வ.எண்:06684 செங்கோட்டை- திருநெல்வேலி வண்டி (காலை 10 மணி செங்கோட்டை புறப்பாடு) தென்காசியிலிருந்து கிளம்பும்.

3. வ.எண்:06681 திருநெல்வேலி - செங்கோட்டை (காலை 9:45 மணிக்கு திருநெல்வேலி புறப்பாடு) வண்டி தென்காசி வரை செல்லும்.

4. வ.எண்:06658 செங்கோட்டை- திருநெல்வேலி வண்டி ( மதியம் 2:35 செங்கோட்டை புறப்பாடு) வண்டி  தென்காசியிலிருந்து கிளம்பும்.

மற்ற ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவிப்பு.

 

Tags : திருநெல்வேலி - செங்கோட்டை வழித்தட செல்லும் ரயில்கள் பகுதியாக ரத்து!

Share via