கொரோனா வைரஸில் புதிய அறிகுறிகள்

by Staff / 08-04-2023 12:39:59pm
கொரோனா வைரஸில் புதிய அறிகுறிகள்

நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதனால், மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா தொற்று அதிகரிப்பதற்கு XBB.1.16 திரிபு காரணமாக இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனனர். மேலும் இந்த புதிய திரிபுவால் பாதிக்கப்பட்ட நபர்களில், புதிய அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளதாக குழந்தைகள் நல மருத்துவர்கள் கூறுகின்றனர். குழந்தைகளுக்கு அதிக காய்ச்சல், இருமல், மஞ்சள் காமாலை மற்றும் கண்கள் சுருக்கம், அரிப்பு போன்ற புதிய அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 

Tags :

Share via

More stories

Logo