தமிழ்நாடு முழுவதும் இன்று  முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.

by Editor / 10-01-2025 07:33:05am
 தமிழ்நாடு முழுவதும் இன்று  முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு முழுவதும் இன்று ஜன.10 முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக இன்று முதல் 4 நாட்களுக்கு கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய 3 பேருந்து நிலையங்களில் இருந்து 14,104 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், பயணிகள் இப்பேருந்து நிலையங்களுக்கு செல்ல மாநகர இணைப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

Tags :  தமிழ்நாடு முழுவதும் இன்று  முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.

Share via