ஐரோப்பிய நாடுகளில் நிலவும் குளிர் காரணமாக குமரிக்கு வந்த பறவைகள்

கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி அருகே அமைந்துள்ள, மாங்குரோவ் காட்டுப்பகுதியில் ’Rosy Starling’ பறவைகள் தஞ்சமடைந்து வருகின்றன. ஐரோப்பிய நாடுகளில் நிலவும் குளிர் காரணமாக ஒரு நாளைக்கு 30,000 க்கும் மேற்பட்ட பறவைகள் குமரிக்கு வந்துள்ளன. இந்த ரம்மியமான காட்சியை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசிக்கின்றனர்.
Tags :