ஐரோப்பிய நாடுகளில் வரலாறு காணாத வெப்பாலை மக்கள் அவதி

by Editor / 20-07-2022 11:45:37am
ஐரோப்பிய நாடுகளில் வரலாறு காணாத வெப்பாலை மக்கள் அவதி


ஜெர்மனியில் முன்னெப்போதும்  இல்லாத வகையில் வாட்டிவதைக்கும் அதீத வெப்பம் அலையால்  மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்ப நாடுகளில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத வெப்ப காற்று வீசி வருகிறது .சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க குளிர்ச்சியான பகுதிகளில் நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர். நீர் ஊற்றுகளில் குவிந்த மக்கள் தண்ணீரில் விளையாடியும் மரங்களின் நிழல்களில் படுத்து உறங்கி வெப்பத்தை தணித்து வருகின்றன.

 

Tags :

Share via

More stories