முதல்வர் தலைமையில் ஜூலை 17ம் தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

by Editor / 11-07-2022 05:23:06pm
முதல்வர் தலைமையில் ஜூலை 17ம் தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

அரசு தலைமை கொறடா முனைவர் கோவி. 

செழியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் வருகிற 17ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும். 

இக்கூட்டத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories