பட்டியலின மக்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு

by Staff / 14-08-2024 12:55:34pm
பட்டியலின மக்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு

திருவள்ளூர் மாவட்டம் வழுதளம்பேட்டில் எட்டியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் கோயிலுக்குள் நுழைய பட்டியலின மக்களுக்கு ஒரு தரப்பினரால் அனுமதி மறுக்கப்பட்டது. இது பெரும் பிரச்சனையாகும் சூழல் நிலவியதால் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இதையடுத்து கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டதோடு திமுக ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 7 பேர் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதியப்பட்டது.

 

Tags :

Share via