ஒரு மணி நேரத்தில் ₹2.2 லட்சம் கோடி மதிப்புள்ள பங்குகளை இழந்த அதானி குழும நிறுவனங்கள்!

by Editor / 21-11-2024 06:04:32pm
ஒரு மணி நேரத்தில் ₹2.2 லட்சம் கோடி மதிப்புள்ள பங்குகளை இழந்த அதானி குழும நிறுவனங்கள்!

சூரியஒளி மின்சார ஒப்பந்தங்களை பெறுவதற்காக அத்தானுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்ட லஞ்ச புகார் எதிரொலி, ஒரு மணி நேரத்தில் ₹2.2லட்சம் கோடி மதிப்புள்ள பங்குகளை இழந்தது அதானி குழும நிறுவனங்கள்.அதானி துறைமுகம், அதானி என்டர்பிரைசஸ், அதானி எனர்ஜி, அதானி பவர் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு தலா 10%-க்கு மேல் சரிவை சந்தித்து வருகின்றன.

 

Tags : ஒரு மணி நேரத்தில் ₹2.2 லட்சம் கோடி மதிப்புள்ள பங்குகளை இழந்த அதானி குழும நிறுவனங்கள்!

Share via