"கூகுள்-ஜியோ" ஸ்மார்ட்போனை வெளியிட்ட அம்பானி

by Editor / 24-06-2021 06:21:15pm


"கூகுள்-ஜியோ" ஸ்மார்ட்போனை வெளியிட்டார் அம்பானி - எப்போது ரிலீஸ்? என்ன ஸ்பெஷல்?
ரிலையனஸ் ஜியோவின் 44ஆவது ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.. கொரோனா பரவல் காரணமாக இந்தக் கூட்டம் ஆன்லைன் நிகழ்வாக நடைபெற்றது. அனைத்து ஆண்டு நிகழ்வுகளையும் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி தான் தொகுத்து வழங்குவார். இந்தாண்டு நிகழ்ச்சியையும் அவரே தொகுத்து வழங்கியபோது ஸ்மார்ட்போன் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதன்படி கூகுள் நிறுவனத்துடன் ஜியோ நிறுவனம் இணைந்து தயாரித்த புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். “ஜியோ  போன்  நெக்ஸ்ட் ” என்று இந்த ஸ்மார்ட்போனுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரும் வாங்கக் கூடிய மிகவும் மலிவான விலையில் இந்த போன் இருக்கும். 

 

Tags :

Share via

More stories

Logo