தமிழ்நாடு முழுவதும் 56 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம்
தமிழ்நாடு முழுவதும் 56 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.வருண்குமார் - வந்திதா பாண்டே IPS தம்பதி - இருவருக்கும் ஒரே நேரத்தில் டி.ஐ.ஜியாக பதவி உயர்வு.திருச்சி டி.ஐ.ஜியாக வருண்குமாரும் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜியாக வந்திதா பாண்டேவும் நியமனம்.விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், உள்ளிட்ட காவல் கண்காணிப்பாளர்களும் மாற்றம்.சென்னையில் பணியாற்றி வரும் ஐ.ஜி.க்கள் சிலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Tags : தமிழ்நாடு முழுவதும் 56 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம்