சிவகாசி விபத்தில் மூவர் பலி.. திமுகவுக்கு டிடிவி தினகரன் கண்டனம்

by Editor / 26-04-2025 01:11:07pm
சிவகாசி விபத்தில் மூவர் பலி.. திமுகவுக்கு டிடிவி தினகரன் கண்டனம்


சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள நிலையில் பட்டாசு ஆலைகளில் தொடரும் விபத்துகளுக்கும், உயிரிழப்புகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பது எப்போது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். "தொடரும் பட்டாசு ஆலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன்" என்றார்.
 

 

Tags :

Share via