ரூ. 5கோடி நிதி வழங்கிய சன் குழும தலைவர்..

by Staff / 11-12-2023 05:29:56pm
ரூ. 5கோடி நிதி வழங்கிய சன் குழும தலைவர்..

மிக்ஜாம் புயல் நிவாரண பணிகளுக்கு சன் குழும தலைவர் கலாநிதி மாறன் ரூ. 5கோடி நிதியுதவி வழங்கினார்.சன் குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் கலாநிதிமாறன், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 5 கோடிக்கான காசோலையை வழங்கினார்.

 

Tags :

Share via