ஆகஸ்ட் 15 முதல் முக்கியமான மருந்துகளின் விலை குறைப்பை அறிவிக்க மத்திய அரசு திட்டம்

by Editor / 24-07-2022 03:46:37pm
ஆகஸ்ட் 15 முதல் முக்கியமான மருந்துகளின் விலை குறைப்பை அறிவிக்க மத்திய அரசு திட்டம்


ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தின் முக்கியமான உயிர்காக்கும் மருந்துகளின் விலை குறைப்பு அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பல லட்சம் நோயாளிகளுக்கு இதுவே ஆரோக்கியத்தை பேண உதவும் என்றும் கருதப்படுகிறது. நீரிழிவு புற்று நோய் இருதயம் சம்பந்தமான விலையுயர்ந்த மருந்துகளின் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு விலையை குறைப்பது பற்றி பரிசீலித்து வருகிறது நிபுணர்களின் பரிந்துரை  ஏற்க்கபட்டால் இந்த மருந்துகளின் விலை 70 சதவீதம் வரை குறையும் என்று கூறப்படுகிறது.

 

Tags :

Share via
Logo