தமிழகத்தில் உள்ள 481 பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

by Editor / 08-07-2022 08:54:20am
தமிழகத்தில் உள்ள 481 பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் உள்ள 481 பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. 

சென்னை கிண்டி ,குரோம்பேட்டை பொறியல் கல்லூரிகள் முதல் இரண்டு இடத்தை பிடித்துள்ளன.  கடந்த 5 ஆண்டுகளில் மாணவர்கள் அதிகம் விரும்பக் கூடிய கல்லூரிகள் என்ற அடிப்படையில் பட்டியல் வெளியீடு.பொறியியல் கலந்தாய்வு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை பார்த்து கல்லூரிகளை தேர்வு செய்யலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

 

Tags : Publication of rank list for 481 engineering colleges in Tamil Nadu

Share via