உக்ரைனில் ரஷ்ய ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினால் கடுமையான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்

by Admin / 12-03-2022 11:29:33am
உக்ரைனில் ரஷ்ய ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினால் கடுமையான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்

உக்ரைனில் ரஷ்ய ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினால் கடுமையான விலை கொடுக்க வேண்டியிருக்கும் என அமெரிக்க அதிபர் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன் ரஷ்யாவின் வழக்கமான வர்த்தக உறவுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜி-7 மற்றும் ஐரோப்பிய ஒன்றியங்களைச் சேர்ந்த மாநாடுகளில் அந்தஸ்தை ரத்து செய்வதாக அறிவித்தார்.

சர்வதேச அமைதி மற்றும் ஸ்திரதன்மையின் அடித்தளத்தை அச்சுறுத்தும் போரைத் தொடர முடியாது என ஜோ பைடன் கூறினார்.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி யுடன்  பேசியதாக கூறி அவருடன் தங்கள் நாட்டை பாதுகாக்க உக்ரைனில் துணிச்சலாக போராடும் போது அமெரிக்காவுடன் இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்

 

Tags :

Share via