உலக சுகாதார அமைப்பிலிருந்து அர்ஜென்டினா விலகுவதாக அறிவிப்பு

அமெரிக்காவை தொடர்ந்து உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவதாக அர்ஜென்டினா அறிவித்துள்ளது. கொரோனா காலத்தில் சுகாதார மேலாண்மையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக, 32.5 கோடி மக்கள் தொகை உள்ள அமெரிக்கா, WHOக்கு 325 மில்லியன் டாலர் வழங்குகிறது, ஆனால் 140 கோடி மக்கள்தொகை கொண்ட சீனா 39 மில்லியன் டாலர் மட்டுமே வழங்குவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டியிருந்தார்.
Tags :