3449- பாட்டில் மது பறிமுதல் - இரண்டு பேர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் அருகே ஐஸ் தொழிற்சாலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3449 மதுபாட்டில்கள் காவல் துறையினர் நேற்று பறிமுதல் செய்தனர். எதை அடுத்து ஜஸ் கம்பெனி உரிமையாளர் தலைமறைவானார். தக்கலை காவல் ஆய்வாளர் கண்ணன் தலமையில் போலிசார் மதுவை பதுக்கி விற்பனை செய்த 2-நபர்களை கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :