முன்னாள்அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடல் வழியாக தப்பிச் செல்வதை தடுக்க காவல்துறை தீவிரம்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடல் வழியாக தப்பிச் செல்வதை தடுக்க காவல்துறை தீவிரம் காட்டிவருகிறது. கடலோரங்களில் கண்காணிப்பை அதிகரிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags :