பெரியார் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

பெரியாரின் 48வது நினைவு தினத்தை முன்னிட்டு பெரியார் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சென்னை அண்ணா சாலையில் சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
Tags :