பாமக போட்டியிடும் தொகுதிகளின் உத்தேச பட்டியல்

by Staff / 21-03-2024 12:03:04pm
பாமக போட்டியிடும் தொகுதிகளின் உத்தேச பட்டியல்

மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து பாமக போட்டியிடுகிறது. பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாமக போட்டியிடும் தொகுதிகள் குறித்த உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, தருமபுரி, சேலம், கடலூர், ஆரணி, அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர், திண்டுக்கல், காஞ்சிபுரம் தனித் தொகுதியில் பாமக போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாமகவிற்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் பெரும்பாலானவை நேரடியாக திமுக போட்டியிடும் தொகுதிகளாகவே இருக்க வாய்ப்பு உள்ளது.

 

Tags :

Share via

More stories