இன்று தங்கத்தின் விலை பவுனுக்கு 80 ரூபாய் குறைந்துள்ளது.
இன்று தங்கத்தின் விலை பவுனுக்கு 80 ரூபாய் குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் 5,545 ஆக இருந்தது .இன்று 10 ரூபாய் குறைந்து 5535 க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம். தங்கம் 24 கேரட் 600 2 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு பவுன் 48 ஆயிரத்து 16 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி வெள்ளி ஒரு கிராம் எண்பது ரூபாய் 50 காசாக விற்ற நிலையில் இருந்து இன்றைக்கு 50 காசு குறைந்து 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 80 ஆயிரம் ஆக விற்பனை செய்யப்படுகிறது.
Tags :