கோலாலம்பூரில் நடைபெற்ற சமூக நிகழ்ச்சியில் மலேசியாவால் இந்திய சமூகம் குறித்த கண்காட்சி

by Admin / 07-02-2026 08:00:14pm
கோலாலம்பூரில் நடைபெற்ற சமூக நிகழ்ச்சியில் மலேசியாவால் இந்திய சமூகம் குறித்த கண்காட்சி

 இரண்டு நாள் அரசு முறை பயணமாக மலேசியா சென்ற பிரதமர் கோலாலம்பூரில் நடைபெற்ற சமூக நிகழ்ச்சியில் மலேசியாவால் இந்திய சமூகம் குறித்த கண்காட்சியை பார்வையிட்டு... மலேசிய குடிமக்களுக்கு ஆறாவது தலைமுறை வரை ஓ சி ஐ அட்டை தகுதியை விரிவுபடுத்தும் இந்திய அரசின் முடிவை புலம்பெயர்ந்தோர் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்ட நிகழ்வு நடந்தேறியது. வரும் காலங்களில் மலேசியாவில் ஒரு இந்திய தூதரகம் திறக்கப்படும். இதனால் இரு நாடுகளும் என்னும் நெருக்கமாகும் என்று பிரதமர் மோடி தன் விருப்பத்தை தெரிவித்துள்ளார்.அத்துடன் இந்திய கலாச்சாரத்தின் ஒரு பிரம்மாண்டமான சமூக பயிற்சியின் முத்தாய்ப்பான நடன நிகழ்ச்சியை கண்டு களித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories