இஸ்ரவேலில் பாதுகாப்பு படையினருக்கு பாலஸ்தீன் இருவருக்கும் இடையே நடந்த மோதலில் 16 வயது சிறுவன் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தார்

by Staff / 26-05-2022 12:22:34pm
இஸ்ரவேலில் பாதுகாப்பு படையினருக்கு பாலஸ்தீன் இருவருக்கும் இடையே நடந்த மோதலில் 16 வயது சிறுவன் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தார்

 இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நடந்த மோதலில் 16 வயது சிறுவன் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தார் மேலும் 50 பேர் படுகாயம் அடைந்தனர். மேற்குக் கரையின்நப்லுஸ்  நகரில் உள்ள யூத மத வழிபாட்டு தலத்திற்கு பாதுகாப்பு படையினரோடு  சென்ற இஸ்ரேலியர்கள் மீது கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகளை வீசி நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர் தாக்குதல் நடத்தினர். இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் துப்பாக்கிச் சூடு நடத்தியும் போராட்டக்காரர்களை கலைத்தனர்.

Tags :

Share via

More stories