கட்சியில் பதவிக்கு வரமாட்டேன் என முன்னர் கூறிய ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் பாமகவின் தலைவராக இனி நானே செயல்படுவேன் என்றும் அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக நியமிக்கப்படுவதாகவும் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். பாமகவை ராமதாஸ் நிறுவிய போது கட்சியில் எந்தவொரு பதவிக்கும் வரமாட்டேன் என கூறியிருந்தார். இதுநாள் வரை நிறுவனராக மட்டுமே இருந்த அவர் தற்போது தலைவராக பொறுப்பேற்கிறார்.
Tags :