நாடக மேடை அமைக்கும் பணிகளை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் இ. பெரியசாமி அடிக்கல் நாட்டினாா்.

by Admin / 21-07-2023 07:48:46pm
 நாடக மேடை அமைக்கும் பணிகளை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் இ. பெரியசாமி அடிக்கல் நாட்டினாா்.

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்புபேராட்சியில் இன்று சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் எட்டு லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நாடக மேடை அமைக்கும் பணிகளை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் இ. பெரியசாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார் .தாடிக்கொம்பு பேரூராட்சி தலைவர் கவிதா ,உதவி இயக்குனர் மனோரஞ்சிதம் ,ரெட்டியார்சத்திரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் சத்தியமூர்த்தி, தாடிக்கொம்பு பேரூராட்சி துணைத் தலைவர் நாகப்பன், செயல் அலுவலர் சந்தனம்மாள் உள்பட பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்,இதனைத் தொடர்ந்து ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பதினோராவது வார்டு குறிஞ்சி நகர் மற்றும் மாரியப்பன் நகர் பகுதிகளில் தார் சாலை பணிகளையும் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

 நாடக மேடை அமைக்கும் பணிகளை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் இ. பெரியசாமி அடிக்கல் நாட்டினாா்.
 
Tags :

Share via
Logo