ஜப்பானின் பொருளாதாரம் நான்காவது இடத்திற்கு சரிவு

by Staff / 15-02-2024 12:51:22pm
ஜப்பானின் பொருளாதாரம் நான்காவது இடத்திற்கு சரிவு

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றான ஜப்பான் நான்காவது இடத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இன்று வெளியான புள்ளி விவரத்தின்படி, 2023-ல் அந்த நாட்டின் ஜிடிபி ஜெர்மனியை விட குறைவாக உள்ளது. கடந்த ஆண்டு ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.2 டிரில்லியன் டாலர்களாக இருந்தது. இதற்கிடையில், ஜெர்மனியின் மதிப்பு $4.4 டிரில்லியன் ஆகும். ஜப்பானின் இந்த வீழ்ச்சியை கண்டு உலக நாடுகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

 

Tags :

Share via