தீபாவளி பண்டிகை... போக்குவரத்துத்துறை இன்று முக்கிய அறிவிப்பு

by Staff / 28-10-2023 12:05:55pm
தீபாவளி பண்டிகை... போக்குவரத்துத்துறை இன்று முக்கிய அறிவிப்பு

தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில், பண்டிகை நாட்களில் சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தீபாவளிக்கு எத்தனை பேருந்துகள் இயக்குவது என்பது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது. தொடர்ந்து, இன்று அது குறித்த முக்கிய அறிவிப்பை அமைச்சர் வெளியிடுவார். மேலும், சிறப்பு பேருந்துகள் எண்ணிக்கை, முன்பதிவு, தனியார் பேருந்து அதிக கட்டண வசூல் விவகாரம் குறித்தும் ஆலோசனை நடத்தப்படும்.

 

Tags :

Share via

More stories

Logo