சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்வு

by Admin / 10-08-2024 09:48:32am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்வு

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்வு. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 20 ரூபாய் அதிகரித்து 6,445 க்கும் ஒரு சவரன் 51 ஆயிரத்து560 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளி 88 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 88 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது

 

Tags :

Share via