சுவர் ஏறி குதித்து சோதனை.. பரபரப்பு வீடியோ

by Staff / 26-05-2023 03:59:55pm
சுவர் ஏறி குதித்து சோதனை.. பரபரப்பு வீடியோ

தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தொடர்புடைய 40 இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கரூரில் செந்தில் பாலாஜியின் நண்பர் தங்கராஜ் என்பவர் வீட்டில் சோதனைக்கு சென்ற அதிகாரிகள் வீடு பூட்டப்பட்டிருந்ததால் எகிறிக் குதித்து உள்ளே சென்றனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு திமுகவினர், “பூட்டிய வீட்டில் அதிகாரிகள் உள்ளே குதித்து எப்படி சோதனை செய்யலாம்” என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories