கேரளா முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் அவரது குடும்பத்தினருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை
கேரளா முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் அவரது குடும்பத்தினருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூட் டைல் லிமிடெட் என்ற தனியார் கனிம நிறுவனத்திடம் இருந்து பிணராகி விஜயனின் மகள் டீ வீனாவின் அஸ்ட்ராலஜிக்கல் சொலுஷன் ஐடி நிறுவனம் எந்த ஒரு சேவையையும் வழங்காமல் சட்டவிரோதமாக பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது இவ்விவகாரத்தில் அமலாக்கத்துறை சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக கூறி அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இவ் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணையை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை கேரளா உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது அதனை தொடர்ந்து இன்று அவர் சார்ந்த இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. இந்த சோதனை திருவனந்தபுரம் கண்ணூர் கோழிக்கோடு மற்றும் பெங்களூர் உள்பட மொத்தம் 12 இடங்களில் ஒரே நேரத்தில் நடந்து வருகிறது.
.
Tags :















