ராமேஸ்வரத்தில் விரைவில் அனுமன் சிலை அமைக்கப்படும்: பிரதமர் மோடி பேச்சு

by Editor / 16-04-2022 02:54:41pm
ராமேஸ்வரத்தில் விரைவில் அனுமன் சிலை அமைக்கப்படும்: பிரதமர் மோடி பேச்சு

ராமேஸ்வரத்தில் விரைவில் அனுமன் சிலை அமைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார். குஜராத்தில் 108 அடி உயர அனுமன் சிலையை திறந்து வைத்து பிரதமர் மோடி  பேசினார்.

 

Tags :

Share via